2022 Mercedes C-Class இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் | விலை எவ்வளவு தெரியுமா?

2022-05-10 1

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் சொகுசு கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஐந்தாம் தலைமுறை வெர்ஷன் ஆகும். சொகுசு கார் விரும்பிகளை ஈர்க்கும் பொருட்டு பன்முக லக்சூரி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் சி-கிளாஸ் விற்பனைக்கு வந்திருக்கின்றது. "அப்படி என்ன சொகுசு வசதிகளை இந்த காருல கொடுத்திருக்காங்க" அப்படினு கேக்குறீங்களா?, இதற்கான பதில்களே இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் வீடியோவிற்குள் போகலாம்.

#Mercedes Benz #C Class

Videos similaires